காதல் மயக்கத்தில் உறங்காதே

வெளி விருத்தம்

காத லென்றால் வாயை பிளப்பார் --- பாரும்
நோதல் இலாது சொல்லவும் கவிதையாம் --- பாரும்
வேதனை யிவரின் கிறுக்கல் படித்திட --. பாரும்
சோதனை படிப்பவர் நூறு பேராம் --. பாரும்

நல்ல கவிதை நாடிடார் தளத்தில் --. பாரும்
நல்ல தமிழ்ச்சொல் ஆள அறியார் ---. பாரும்
நல்ல இலக்கண யாப்பை அறியார் --- பாரும்
பொல்லா வேற்றுக் கூட்டவூக் கமிதை -- பாரும்

பொம்மை காட்டி குழந்தை கவர்தல் -- பாரும்
கும்பல் காதல் கூட்ட வேடிக்கை -- பாரும்
நம்மை குட்டிச் மதிலாக் கிடுவர் ---. பாரும்
சும்மா கிடந்துத் தூங்கிட கொல்வர் -- பாரும்


ஆசிரியப்பா

நல்ல தமிழர் யாராம் சொல்லு
நல்ல சைவர் அன்றியார் விளக்கிடு
தமிழைப் பேசும் துருக்கியர் ஆகார்
கிட்டே இருக்கும் கிருத்துவ ருமாகார்
முருகையும் சிவனையும் வணங்கும் சைவரே
முருகுடைத் தமிழர் ஆவார் உண்மை
மற்றவர் நடிக்குந் தமிழர்
காதல் பேசி மயக்கநம் பாதே


குறள் வெண்பா


தமிழெனும் மாளிகை தமதென் கிருத்வர்
துமிக்க நினைக்கும் துயர்




....

எழுதியவர் : பழனி ராஜன் (10-Feb-23, 9:52 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 303

மேலே