விதி விளக்கு

மழை மேகம் கருமையாகவும்
மழை விழுதுகள் வெண்மையாகவும் - காண்போர் காணலாம்,
மேகம் வெண்மையாகவும்
விழுதுகள் கருமையாகவும்-உன்னை கண்போரே காணலாம் .

எழுதியவர் : சந்தோஷ் பவன் (10-Feb-23, 7:26 pm)
சேர்த்தது : santhosh bhavan
பார்வை : 115

மேலே