காதல்..!!

கருந்துளை முழுங்கிய
தாரகையாக எண்ணில் அவள்..!!

அவள் எண்ணத்தை
முழுமையாக
ஈர்ப்புசை நானாக..!!

என்னில் வெடிக்கும்
எரிமலையை அவள்...!!

வெளியே தெரியாமல் நானும்..!!

கருங்குழிக்கு காதலை
விதைத்தாயே கண்மணியே..!!

எழுதியவர் : (10-Feb-23, 8:30 pm)
பார்வை : 159

மேலே