காதலர் கெடும் தினம்
காதலர் கெடும் தினம்!!!
காதலர் தினம்
இரு பாலினம்
ஒரு கணம்
தடுமாறும் தினம்!
மானம் மறந்து
சிலர் தமை இழந்து
தம் இல்வாழ்வின்
கலவியின் ஒத்திகை தினம்!
இதயங்கள் சேற
காதல் சின்னங்கள்
கன்னங்களில் பரிமாற
எண்ணங்களில் உதிக்கும் தினம்!
வட்சப் முகநூலெல்லாம்
தூதுவிடும் அன்னங்களாய்
காதல் ஊடகங்கள்
கொண்டாடும் தினம்!
பெற்றாரும் உற்றாரும்
கிலிகொள்ளும்
இருள் சூழ்ந்த
கறுப்புத் தினம்!
ஜவ்ஹர்