காதல் காலை 💕❤️

கதிரவன் வர

மொட்டுக்கள் மலர்கிறது

செற்றில் செந்தாமரை சிரிக்கிறது

அதன் அழகை கண்டு மனம்

ரசிக்கிறாது

பறவைகளின் குரல் இனிக்கிறது

வாசலில் கோலங்கள் ஜொலிக்கிறது

இளம் காற்று வந்து போகிறது

காலை நேரம் பிடிக்கிறது

பல கனவுகள் எனக்கு உள்ளே

இருக்கிறது

இனிய நாள்ளையாய் இருக்கும் என

மனம் நினைக்கிறாது

எழுதியவர் : தாரா (15-Feb-23, 12:30 am)
சேர்த்தது : Thara
பார்வை : 176

மேலே