புதர்மா

அக்கா, நம்ம இரண்டு பேருக்கும் ஒரே நாள்ல திருமணம் நடந்தது. நமக்கு மனதுக்கு பிடிச்சவங்க நம்ம கணவர்களாக அமைஞ்சிட்டாங்க. நாம் ஆசைப்பட்டபடியே இருவருக்கும் ஒரே நாள்ல பெண் குழந்தைகள் பிறந்திருக்கு. நான் என் குழந்தைக்கு 'சுதர்மா'னு பேரு வைக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீ முந்திமிட்டு உன் குழந்தைக்கு அந்தப் பேரை உன் வச்சுட்ட. இப்ப நான் என்னக்கா செய்யறது? @@@@@@@
அதுக்கு ஏன்டி கவலைப்படற கன்கா? 'சுதர்மா' இந்திப் பேரு. அந்தப் பேரு உள்ள முதல் எழுத்தை மட்டும் மாத்தி உம் பொண்ணோட பேரா வச்சுக்கடி.
@@@@@#@
நீயே சொல்லுக்கா.
@@@###
என் பொண்ணு 'சுதர்மா'. இந்தப் பேரு உள்ள முதல் எழுத்தான 'சு'வைத் தூக்கிட்டு அதுக்கு பதிலா 'பு'வைப் போட்டுக்க. இந்திப் பேரு மாதிரியே இருக்கு.
@@@@@@@@
சரிக்கா. 'புதர்மா, புதர்மா, புதர்மா'. அருமையான பேருக்கா.
@@@##@#
இந்தில 'மரம்'ன்னு பொருள் உள்ள பேரையெல்லாம் வச்சிருக்காங்க. மரம் புதர் எல்லாம் தாவர இனம் தானே.
@@@@@@@

ஆமாக்கா. புதுமையான பேரு. 'புதர்மா'ங்கிற என் குழந்தையோட பேரைக் கேக்குறவங்க எல்லாம் பொறாமைப் போடுவாங்க அக்கா.
@@@@@@@
ஆமாம்டி கன்கா. எலுமிச்சம் பழத்தைப் சுத்திச் போடுடி.
@@@@@@
சரிக்கா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Sutarma = Holy star

எழுதியவர் : மலர் (17-Feb-23, 7:50 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 48

மேலே