உணர்வுகள்
என் உணர்வுகளுக்கு புது உலகம் கொடுத்தவன்
எவரும் அறியாத போது அவன் மட்டும் அறிந்தது எப்படியோ
என்னுள் தோன்றும் உணர்வை அவன் கண்டறிந்து விட்டான் இனி காலம் முழுவதும் வசந்தமாய் மாறும் எங்கள்
இருவருக்கு இடையே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
