இதயம் பேசுகிறது..!!
25 ஆண்டுகள் என்னுள்
புதைந்து கிடந்த இதயம்..!!
இப்போது வாய் விட்டு
பேசவும் துவங்கியது
அவளைக் கண்டு..!!
எனக்குள்ளும் இப்படி
ஒரு உணர்வை வரவைத்தது
அவள் நினைவுகள்..!!
அழகாய் சுற்றித்திரிந்து
வந்த அகிலத்தை..!!
ஆனால் இப்போது ஓரிடத்தில் அமர்ந்து ஓராயிரம் வார்த்தைகள் பேசுகிறது இதயம்
அவளிடம் மட்டுமே..!!
எப்படி நான் சொல்வேன் இதயம் இவ்வளவு அழகாய் பேச தெரியும் என எனக்கே இப்போதுதான் தெரிகிறது..!!

