அடி அன்பே..
அழகாய் உன்னை கண்டதும் அன்பாய் இதயம் மாறும் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை..
இப்போதெல்லாம் என் இதயம் என்னிடமே பேசுகிறது உன்னை கண்டதிலிருந்து..
இதயம் மிக கடுமையான உறுதி கொண்டது என நினைத்தேன் உன்னை காணும் முன்பு வரை..
இவ்வளவு மெல்லிய சொற்களால் இதயம் பேசும் என்பதே மறந்து
அடி அன்பே..

