ஓலைவீடு
கதவைதிற
காற்றுவரட்டும்
மாடிவீடு
குடிசைக்கு?
காற்றுக்கு
பஞ்சமில்லை
வீட்டிற்குதான் பஞ்சம்
வீதியில் வாழ்வோர்
பபூதா 19.2.௨௩
மதியம்2:16மணி
கதவைதிற
காற்றுவரட்டும்
மாடிவீடு
குடிசைக்கு?
காற்றுக்கு
பஞ்சமில்லை
வீட்டிற்குதான் பஞ்சம்
வீதியில் வாழ்வோர்
பபூதா 19.2.௨௩
மதியம்2:16மணி