காதல் 💕❤️

அந்தி சாயும் பொழுது

அவளுக்காக காத்திருக்கும் மனது

அவளின் கொலுசின் ஒசை வருது

மல்லிகை பூ மலர்ந்து

காற்றில் அதன் வாசம் கலந்து

கண்ணிலே காதல் கலந்து

அவள் பார்க்கும் பார்வையில் நான்

விழுந்து

வித்தியாசமான மனது

கற்பனையில் கலந்து

காதல் வந்த பிறகு

எழுதியவர் : தாரா (21-Feb-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 255

மேலே