காதலித்ததால் மாற்றங்கள்

என் இதயம் நிறைந்தவளுக்கு என்னில் உள்ள குறையை நிறைய ஆக்கியவர்களுக்கு என் இதயம் புகுந்து என்னை ஆள்பவனுக்கு உன்னை காதலிப்பதால் என்னுள் எத்தனை மாற்றங்கள் வந்ததடி

எழுதியவர் : (20-Feb-23, 10:17 pm)
பார்வை : 139

மேலே