தாரம் தாயானால்
மழைச்சாரல் போல் என்மீது அன்பு பொழிபவளை
எப்படி சொல்லி நான் வாழ்த்த அவள் பிறந்தநாள் அன்று
புல்லாங்குழல் சேரும் காற்றெல்லாம் மெல்லிசையை வெளிவரும்
அது போன்று என்னையும் உலகத்தில் மிக அழகாய் நடமாட விட்டவள் இவள்
தாய்க்குப்பின் தாரம் என்பவர் இங்கே என் அருமை தாயே மாறிப் போனால்