பார்க்கா காதலி காணாப் போவாள்



வெளிவிருத்தம்

வார்க்கா நீரால் வாடுமாம் பயிரும் ---- உண்மை
பார்க்கா காதலி காணாப் போவாள் -- உண்மை
சேர்க்கா அந்நியர் தருவர் நிம்மதி -- உண்மை
தீர்க்கா கடனும் தினமும் வளரும் '--

எழுதியவர் : பழனி ராஜன் (1-Mar-23, 7:46 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 31

மேலே