புன்னகை..

உன் அழகை
வர்ணித்து கவிதை
சொல்ல வந்த என்னை..

இப்படி பொன் புன்னகையால்
கொள்கிறாயா டி..

போதுமடி உன்
இதழ் புன்னகையை
நிறுத்திக் கொள்..

மீண்டும் மீண்டும்
புன்னகையைக் காட்டி என்னை பொதக்குழியில் தள்ளாதே..

எழுதியவர் : (1-Mar-23, 7:39 pm)
Tanglish : punnakai
பார்வை : 116

மேலே