காதல்🌹🌹

புரியாத உணர்வுகளாய்
நம்மில் புகுந்து

🌹🌹

நம் உணர்வு
அனைத்தும் வெளிப்படுத்தி

🌹🌹

ஒருவருக்கொருவரை
புரிய வைப்பது

🌹🌹

அழகிய உணர்வு
இந்த காதல்

🌹🌹

எழுதியவர் : (12-Mar-23, 5:35 pm)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 47

மேலே