காதல் நானும் நீயும் 💕❤️

கனவிலும் உன்னை தேடுகிறேன்

உன் இடம் ஓரு வார்த்தையாவது

பேச வேண்டும் என நினைக்கிறேன்

உன்னை மறக்க முடியாமல்

தவிக்கிறேன்

ஒருமுறை உன்னை பார்க்க வேண்டும்

என் இதயம் உன்னிடம் கொடுக்க

வேண்டும்

உன் இதயத்தில் நான் இருக்க

வேண்டும்

ஜென்மங்கள் பல வாழ வேண்டும்

நானும் நீயும் வேறு இல்லை

நாம் காதல் என்றும் பொய் இல்லை

நான் வாழ காரணம் உன்னை தவிர

வேறு யாரும் இல்லை

எழுதியவர் : தாரா (16-Mar-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 296

மேலே