அவள்

இரவுகளில் வானம் முழுவதும் சுற்றிப் பார்த்தாலும் ஒரே நிலவு
என் காதலியே என் கனவுகளில் ஒரே உறவு நீயே

எழுதியவர் : (17-Mar-23, 9:28 pm)
Tanglish : aval
பார்வை : 89

மேலே