காதல் நிலவு 💕❤️

வண்ண நிலவே அவளை

பார்த்தாய் யா

அவள் முகம் கண்ணில் இருக்க

அவள் நினைவு என் நெஞ்சை பறிக்க

நான் என் தூக்கத்தை தொலைக்க

தலையணை என் கண்ணீரை ரசிக்க

உன் நட்பை நான் வெறுக்க வில்லை

அது காதலாக மாறும் என

நினைக்கவில்லை

வாய்ப்பு நீ கொடுக்க வில்லை

வாய் விட்டு சொல்ல முடியவில்லை

என் காதலி நீதான் என ஏன் உனக்கு

புரியவில்லை

எழுதியவர் : தாரா (18-Mar-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 218

மேலே