முயற்சி செய்

என் எண்ணங்களையும் ஏக்கங்களின் தின்பவனே

நள்ளிரவு நாதியற்றும் இருக்கிறேன் டா உன்னால்

இதயம் கிடந்த தவிப்பது உணர மறுப்பது ஏனோ

நெஞ்சத்தை களவாடி சென்றவனே நினைவுக்கொள்

ஒரு முறைக்கு இரு முறை

என்னை நன்கு சிந்தித்துக் கொள்

அதிகாலையிலும் உன்னை ஆட்டிப்படைப்பவள் நானடா

கனவு காதலனே என் மனதை ஒரு முறையாவது புரிந்து கொள்ள முயற்சி செய்

எழுதியவர் : (24-Mar-23, 2:26 pm)
Tanglish : muyarchi sei
பார்வை : 43

மேலே