பாவாய்வெண்பாவாய்

பாவாய் மலர்ந்த ருள்வாய் வெண்பாவாய்
பாவையே கவிநான் என்பாவில் உனக்கு
வெண்பாவாய் எழிலுரு தந்திட விழைகின்றேன்
கலைமகள் தயை நாடி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசவன் (24-Mar-23, 2:10 pm)
பார்வை : 64

மேலே