ரெளத்திரம்

இரசனையுடன் ரெளத்திரம் பழகு!
சிங்கப்பெண்ணே !
சிங்காரித்த சிலை போல் இல்லாமல்
உனை சீண்டும் இடந்தனில்
சீறும் சிறுத்தையாய்
ரெளத்திரம் பழகு !!

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (31-Mar-23, 7:24 pm)
பார்வை : 43

மேலே