பொங்கிவரு மின்பத்தைப் போற்று - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சோழவந்தான் சென்றுவந்தேன் சொந்தமுள்ள கோவிலுக்கு;
வாழுகின்ற மக்களுக்கு வல்லமையாய் - ஊழறுப்பான்
எங்கபெரி யாண்டவ ரென்றநற் சாமியுமே;
பொங்கிவரு மின்பத்தைப் போற்று!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
சோழவந்தான் சென்றுவந்தேன் சொந்தமுள்ள கோவிலுக்கு;
வாழுகின்ற மக்களுக்கு வல்லமையாய் - ஊழறுப்பான்
எங்கபெரி யாண்டவ ரென்றநற் சாமியுமே;
பொங்கிவரு மின்பத்தைப் போற்று!
- வ.க.கன்னியப்பன்