செந்தமிழே

ஒரு முறை
அழைத்ததற்கு இவ்வளவு
இன்பம் என்றால்
மீண்டும் மீண்டும்
அழைத்தால் எவ்வளவு
இன்பமோ உன் பெயரை
என் செந்தமிழே

எழுதியவர் : (11-Apr-23, 6:40 pm)
Tanglish : sentamile
பார்வை : 25

மேலே