கவிதைகள்
வழிவழியாய் வருபவை மரபுக்கவிதைகள்
வழிமாற வழியுண்டா என்று நினைக்க
வழிவகுத்து வந்தவை மரபுசாரா கவிதைகள்
கட்டழகி சிற்பத்தில் மரபுக்கவிதைஎன்றால்
ஓவியமாய் அவள் புதுக்கவிதை

