வாழ்ந்திட,வா கஞ்சமெனக் கொஞ்ச களித்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கஞ்சனுக்கும் அன்புகொண்ட காதலிக்கும் ஒப்பிட்டு
நெஞ்சினில் உள்ளதையே நேசமுடன் – வஞ்சியவள்
நெஞ்ச(ந்)தொடச் சொல்லிவிட்டேன் நித்திலமே வாழ்ந்திட,வா
கஞ்சமெனக் கொஞ்ச களித்து!
- வ.க.கன்னியப்பன்