பெண்மை

பெண்மை
*****
கலிவிருத்தம்
*****
இன்றைய நாளதில் இளைய மாதரை
அன்பது நிறைவுறா அச்சந் தாக்கவே ;
கன்னிமைத் தன்மையும் காத்து நிற்பதே ,
பொன்னனே காத்திடு புவியிற் பெண்மையை!

(திரு வ.க.கன்னியப்பன் ஐயா அவர்களின்
வேண்டுகோள் படி
( விளம் விளம் மா கூவிளம் என்ற வாய்பாட்
டின் படி அமைக்கப்பட்டது. மா ச்சீரில் குறில்
அல்லது குறில்+ஒற்று தான் வரும். நெடில்
அல்லது நெடில்+ஒற்று வராது .
1 மற்றும் 3 ம் சீரில் மோனை

எழுதியவர் : சக்கரை வாசன் (27-Apr-23, 1:52 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 37

மேலே