பாக்களின் மன்னனாம் பாவேந்தன்

பாக்களின் மன்னனாம் பாவேந்தன் தாக்கத்தில்
பாக்கள் புனைந்தால்நீ பாவினில் வென்றிடலாம்
பூக்கள் தொடுத்திடும் பூவிழியே பாவேந்தன்
பாக்களை நீபுரட்டிப் பார்
பாக்களின் மன்னனாம் பாவேந்தன் தாக்கத்தில்
பாக்கள் புனைந்தால்நீ பாவினில் வென்றிடலாம்
பூக்கள் தொடுத்திடும் பூவிழியே பாவேந்தன்
பாக்களை நீபுரட்டிப் பார்