வாசனாரின் பாராட்டு

இருவிகற்ப இன்னிசை வெண்பா

சாரலின் ஆசிக்குச் சார்ந்தது குற்றாலம்
சாரல் பதிவில் சலிக்காத ஊற்று
இரண்டுவரி ரெண்டில் இணையிலாப் பாடல்
தரமாய் தரப்போவ தார


எழுதியவர் : சக்கரை வாசன் (1-May-23, 8:42 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 213

மேலே