முயற்சி..
மனித கனவு
காணுங்கள் பெரிதாக..
உன்னால் முடியும் என்பதை உறுதியாக நீ நம்பு..
போற்றுவதும் தூற்றுவதும் தான் உலகத்தின் வேலை..
உனக்கு கை கொடுக்க ஒருவரும் வரும் போவதில்லை எவனை நம்பி நீ இல்லை..
உன் தன்னம்பிக்கையும் உன் முயற்சியின் போதும் எவ்வளவு உயரம் இருந்தாலும் எளிதில் அடைந்து விடலாம்..
முயற்சியை முன்வை வெற்றி உன் பின் வந்து நிற்கும்..
பரமகுரு பச்சையப்பன்