மண்ணில் தமிழரின் மாண்பு

மண்ணில் தமிழரின் மாண்பு
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
வேங்கை முறத்தால் விரட்டிய மங்கையும்/
செங்கோன்மை மாறிய சோர்தலான மன்னனும்/
அங்கமும் தந்த அறத்தின் சிபியுமாக/
ஓங்கும் தமிழரினம் ஒன்று /

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (20-Jun-23, 5:59 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 86

மேலே