தத் - கத்
இந்த இரட்டை பிறவிகள் யாரோட பிள்ளைங்கடா வேலு?
@@@@@@@
நம்ம அய்யண்ணனோட பேரப் பிள்ளைகள். அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறாங்க.
@@@@@@
அவுங்களுக்கு என்ன பேருங்கள வச்சிருக்காங்கலாம்.
@@@@@@@@
பையன் பேரு 'தத்'. பொண்ணுப் பேரு 'கத்'.
@@@@@@@
இதென்னடா வேலு. தத்து கத்து.
@@@@@@@@@@
அண்ணே, இந்திப் பேருங்களை வைக்கிறவங்க தானே தூய தமிழர்கள்.
@@@@@@@
ஆமாம்டா வேலு. பட்டிதொட்டி பாதை இல்லாத மலைப் பகுதில வாழறவங்கூட அவுங்க பிள்ளைகளுக்கு இந்திப் பேருங்கள வைக்கிறது தான் நாகரிகம். தமிழ் பேருங்களப் பிள்ளைகளுக்கு வைக்கிறதைக் கேவலமா நினைக்கிறாங்க.
#@#@#@#@@
நாம தன்மானம்ன்னா என்னன்னு தெரியாத தமிழர்கள் ஆயிட்டோம். உம் அப்படி இருக்குது.
##₹₹₹₹₹₹₹₹₹###########################
Dutt = Born of beauty. Indian origin. Unisex name.
Kath = Pure. English, Indian origin. Feminine name