காதலன் காதலியின் நினைவில்
கல்லறைக்குமேல் செழிப்பாய் வளர்ந்து poothu குலுங்கியது
மணம்பொங்கும் அழகு சிவப்பு ரோசாப்பூ
' என்னுயிரே உன்நினைவில் நான் நீவாடிவிடக் கூடாது
என்ற நினைவில் இருக்கின்றேன் என்கிறாள் அவள்'
என்றான் அவன் காதலியின் கல்லறையில் அவளை நினைத்து