சீஸரும் cleopatravum

கூறிய வேல்விழிப்பார்வையால் அவனைத் தாக்கினாள்
அறிய பெரிய மாவீரரை தாக்கி செயலிழக்க
செய்த சீசர் இறுமாப்பில் சிம்மமாய்த் திரிந்தான்
அவள் அந்த ஒரே பார்வையில் மின்னலால்
தாக்குண்டவன் போல் செயல் இழந்தான் சீசர்
தன்னை மறந்தான் தன்னையே அவள் காலடியில்
வைத்தான் அவளை ரோமாபுரி ராணியாக்கி
அந்த வேல்விழியாள் கிளியோபாட்ரா இன்றளவும்
உலகம் மறக்கா எகிப்திய பேரழகி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Jul-23, 7:48 pm)
பார்வை : 28

மேலே