கவிதையடி நீஎனக்கு

உன்னழகெனும் உளியால் உன்னையே செதுக்கினேன்
சித்திர பாவை நீசிலையானாய் நீசிரித்தாய்
சித்திரம் உயிர்பெற்றது அதுவே நீ
நடக்கும் என் காதல் கவிதை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Jul-23, 8:06 pm)
பார்வை : 195

மேலே