நீயானாய்
நீ தீண்டி செல்கிறாய்…
நான் என்னை உணர்கிறேன் ….
நீ சீண்டி செல்கிறாய் …
உன் அன்பை உணர்கிறேன் ….
தொடுதலில் மட்டும் இல்லை உணர்தலிலும் உண்டு...
ஒவ்வொரு முறையும் பிரிய நேர்கையில் ஏனோ தோன்றுகிறது........
தனிமையைக் காட்டிலும் உன்னுடைய சீண்டலில் தான் இன்பம் அதிகம் என்று மீண்டும் பிரிய நேர்கையில் சொல்ல வேண்டும் எங்கும் செல்லாதே என்று……