எதுகையில்லை மோனையில்லை என்ன கவிதை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
எதுகையில்லை மோனையில்லை என்ன கவிதை?
புதுக்கவிதை என்றாலும் போற்றும் - எதுகையின்றி
மோனையின்றி உன்கவிதை முத்தாய் அமைந்திடுமோ?
பானைவயிற் றோனேசொல் பதில்!
- வ.க.கன்னியப்பன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
