நீ

மொழியில்லாமல் பேச முடியுமா
நீரில்லாமல் வாழ முடியுமா
முடியும் என்பேன்
முடியும் என்பேன்
முடியும் என்பேன்.....
நீ என் அருகில் இருந்தால்...!
நீ என் அருகில் இருந்தால்...!

எழுதியவர் : நா விஜய பாரதி (13-Jul-23, 2:07 pm)
சேர்த்தது : நா விஜயபாரதி
Tanglish : nee
பார்வை : 101

மேலே