ஹைக்கூ

அதிகாலை வேளை...
பண்ணிசைத்து நாத்து நடுகின்றான்
வளரும் நெற்பயிரும்-

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (16-Jul-23, 2:44 am)
பார்வை : 103

மேலே