ஹைக்கூ

பிறமாநிலத்தில் தமிழர்கள்
இக்கட்டான நேரத்தில் மட்டும்
பேசுகிறார்கள் தாய்மொழியில்...
.
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (19-Jul-23, 8:30 am)
Tanglish : haikkoo
பார்வை : 60

மேலே