மணிப்பூர் கலவரம் யாரால்
நேரிசை ஆசிரியப் பாக்களில்
எம்மத தலைவர் புலவ ரெல்லாம்
நாட்டின் ஒற்றுமை நெஞ்சில் வையென
சொன்னார் சாதி இல்லை மதமில்லை
விடுதலை விடுதலை என்று கூறி
கொத்து கொத்தாய் செத்தார் அன்று
மதவாத கிருத்துவர் விடுதலை கோறா
வெள்ளை மாந்தர் வாழ்க வென்றார்
முஸ்லீம் மொத்தமும் நாடாளும் நினைப்பில்
சேர்ந்தது சிலரே கேளு
மதவெறி குழுவெல்லாம் உதாவாப் போனாரே
ஏழை இந்துவை கருப்பாடு கிருத்துவர்
பாழை என்று ஒருவர் விடாது
பார்த்து பார்த்து மதமாற்றம் செய்து
நாட்டுப் பற்றைக் கொன்று
மூளைச் சலவை செய்து விட்டாரே
இந்திய கிருத்துவர் உலக கிருத்துவர்
தந்த பிச்சை வாங்கிக் கொழுத்தார்
மிச்ச பிச்சையின் ஆயிர மாயிர
சர்ச்சை கட்டி ஆசை
காட்டி மாதிரி கிருத்துவ ராக்கினாரே
வடவெல்லை கிழக்கில் சீனத் தொல்லை
இடத்தை பிடிக்க மல்லு காட்ட
இடையில் கிருத்துவர் இமாசல அருணா
மேகால மிசோர திரிபுரா நாகா
மணிப்பூர் அசாமில் கேட்பா ரின்றி
தனியாட் டம் செய்து பாதி
பேரை கிருத்துவ ராக்க
மணிப்பூரில் கலக குழப்பமும் வந்ததுவே
.....