அறம் செய்ய விரும்பு

அறம் வளர்த்தார் அன்றைய அரசர்கள்
ஏற்றம் கண்டார் மக்கள் வாழ்வில்
அறம் குன்றிய இன்றைய உலகில்
குற்றம் தலைவிரித்து ஆடுகிறது மக்கள்
வாழ்வில் காண்பது விரிவாய்த் துன்பமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (30-Jul-23, 5:44 pm)
பார்வை : 54

மேலே