தனிமை
தனிமைதான் இனிமை
அன்புக்கு யாருமில்லை
பகைமைக்கும் யாருமில்லை
பேசவும் யாருமில்லை
பேசாமல் இருக்கவும் யாருமில்லை அழவைக்க யாருமில்லை
ஆறுதல் சொல்ல யாருமில்லை
தனிமையில் நாமாக இருந்தால்
அது இனிக்கும்
பிறர் தந்தால் தனிமை வலிக்கும்
உன்னுடன் இருந்தவர்கள்
உன்னை விட்டு பிரிந்தாலும்
தனிமை இனிக்கும்