இறைவன் நாமம் மகிமை
குன்றனைய குணம் தரும் குவிந்திடும்
நன்மை எல்லாம் நலந்தரும் குன்றாபக்தி
தந்திடும் என்னும் எண்ணத்தில் கண்ணனாய்
என்றும் இருந்து ஒளிர் விட்டு
பிறப்பின் பயன் தெளிவாக்கும் என்றும்
எந்தன் இறைவன் நாரணன் நாமமே