மல்லிகை மணக்கும் காலையிலே

நேரிசை ஆசிரியப்பா

காலையில் கிடைக்குக் மதுக்கள்ளு


அரசியல் பிழையோன் பாண்டி வீழ
அரசியல் பண்ண லாபம் இன்று
ஆக்கப் பணிசெய் யான்நோக்க மெலாமும்
எதிலே கொள்ளை எதிலும் கொள்ளை
எவனிடமுங் அடிப்பார் கொள்ளை தோழரே
ஏஜெண்ட் கமிஷன் தரவில் தவறா
இங்கே பங்கை கேட்கும்க்கும் அமைச்சர்
இதுவரை நலப்பணி செய்த தென்ன
என்றிட கடின தொழில்செய் வோருக்கு
காலையில் மதுவினை கடைவிரித்தோம்
மக்கள் தொண்டு எங்கள்தொண் டென்றாரே






.....
......

எழுதியவர் : paanjraajsn (29-Jul-23, 10:19 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

மேலே