ஒரு கை ஓசை

உன் ஒருபக்க நியாயங்களும்

இருபக்கக் கதவடைப்பும்

நீங்குவதற்காக நீ சொன்ன அபாண்டங்களும்

வாழ்வில் நீ எங்கு சென்றாலும் மன்னிப்பதற்கானவையல்ல.

எழுதியவர் : நர்த்தனி (31-Jul-23, 3:40 am)
சேர்த்தது : Narthani 9
Tanglish : oru kai oosai
பார்வை : 78

மேலே