காதல்

மோகமும் காமமும் முப்பது நாள்
காதல் உயிருள்ளவரை உய்யவைக்கும்
உயர்ந்ததோர் பண்பா கும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (5-Aug-23, 8:03 pm)
Tanglish : kaadhal
பார்வை : 53

மேலே