நட்பு

பாலைவனத்தில் நீரூற்று போல் தூயநட்பு
பாலையில் காணும் கானல் நீர் பொய்நட்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Aug-23, 11:27 pm)
Tanglish : natpu
பார்வை : 531

மேலே