சொத்து சுகம் வேண்டேன்கலிவிருத்தம்
கலிவிருத்தம்
சொத்துசுகம் வேண்டேனே சுவர்கமும்நான் வேண்டேனே
ஏத்துமெம் பிரானின் ஏற்றமான திருநாமங்கள்
எத்தனையோ அத்தனையும் நாடியறிந்து நித்தநித்தம்
பத்தியாய் நெக் குருகிப்பா டியாடி களிப்பேன்நான்

