உறவும் பகையும்

ஆறறிவு மனிதனுக்கு ஐந்தறிவு துணை
மனித கூட்டத்துள் சாதியால் பகை

தெளியட்டும் மதப்போதை வளரட்டும் மனிதம்
தள்ளாடும் சாலையில் நின்றாடும் மதுப்பிரியர்

திருந்தி தெளிந்து வாழ்வாது எப்போதோ..

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (7-Oct-23, 6:16 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 43

மேலே